Wednesday, 19 March 2008

ஈராக்கில் 5 ஆண்டு: வெளியேறு இல்லையேல் வெளியேற்றப்படுவாய்!

உலக மேலாதிக்கத்துக்கும் எண்ணெய்க் கொள்ளைக்குமான ஈராக்கிய ஆக்கிரமிப்பின் 5ம் ஆண்டு நிறைவு.






போராடும் ஈராக்கிய மக்களுக்கு தார்மீக பலம் அளிக்கும் வகையில், உலகெங்கும் யுத்த எதிர்ப்பு முழக்கங்களை முழங்கும் அனைத்து ஜனநாயக, முற்போக்குச் சக்திகளோடும், ஒடுக்கப்படும் ஈழதேசத்தின் உழைக்கும் மக்கள் சார்பில் நாமும் ஒன்றிணைகின்றோம்.ENB

No comments: