Monday, 22 December 2008

ஆகா என்றெரிந்தது பார் மத்திய கிழக்கில் அமெரிக்க ஜனநாயகம்

புஸ்சுக்கு செருப்பெறிந்து விளையாட அசைடியின் புகைப்படத்தை அழுத்தவும்.
அமெரிக்க அடிமை மலாக்கி அரசே தேசபக்த ஈராக்கிய பத்திரிகையாளன் அசைடியை உடனே விடுதலை செய்!
அவர் மீதான சித்திரவதைகளை உடனே நிறுத்து!
சண்டாள யுத்தத்தை ஏவியவன் விருந்தாளி, சப்பாத்து எறிந்தவன் குற்றவாளி;
ஆகா என்றெரிந்ததுபார் மத்திய கிழக்கில் அமெரிக்க ஜனநாயகம்!

No comments: